இரு நூற்றி பதி மூன்றாவது கதை:புலியை விரட்டிய புத்திசாலி பெண்மணி (A wise woman who chased away a tiger)
Manage episode 452335527 series 3243970
இது ஒரு பஞ்சாப் மானிலத்து கதை.
ஒரு புலி ,ஒரு விவசாயின் காளை
மாடுகளை சாப்பிட நினைக்கிறது.
அவனுடைய மனைவி
தன் புத்திசாலித்தனத்தினால்,
ஒரு ஆயுதம் இல்லாமல்,
அந்த புலியை விரட்டி,
தன் பொருள்களை காப்பாற்றி
கொள்கிறாள்.
எப்படி?
கதையை கேளுங்கள்.....
217 قسمت